About
THAMIZHAMUTHAM RADIO
இது ஓர் உலகத் தமிழோசை
Hotbird 12597V | http://www.radiotam.com/ | Tunein - Desi Radio - SHOUTCast - rad.io - INDRadio
இது ஓர் உலகத் தமிழோசை
Hotbird 12597V | http://www.radiotam.com/ | Tunein - Desi Radio - SHOUTCast - rad.io - INDRadio
Description
தமிழமுதம் வானொலி தனது ஒலிபரப்பு வரலாற்றைத் தொடர்கிறது. 1989 முதல் பாரீஸ் நகரத்திலிருந்து பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகிவந்த தமிழமுதம் 1997ம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டது. இப்போதுகாலத்தின் கட்டாயம் மீண்டும் தமிழமுதம் தனது பணியைத் தொடர்கிறது. வானொலி ஒலிபரப்புப் பண்பியல்புகளுடன் தரமான நிகழ்ச்சிகள் தயாரித்தளிக்கப்படும். திக்கெட்டும் வாழும் தமிழ்க்கலைஞர்களை வரவேற்று வாழ்த்தும். அவர்களது படைப்புக்களை வானலையில் வழங்கி உங்களை மகிழ்விக்கும். தமிழ்மக்களுக்கான செய்திகளைத் தேடித்தரும். அறிவியல், வரலாறு, இலக்கியம், கலை, பன்மொழி எனத்துறைகள் சார்ந்த தகவல்கள் ஏற்ற நேரத்தில் ஒலிபரப்பப்படும். தமிழ் ஒலிபரப்புத்துறையின் வல்லுனர்களை ஒருங்கிணைத்துக்கொள்ளும். ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
No comments:
Post a Comment